அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2020

Amazon Recruitment Current Opening 2020

அமேசான் (Amazon) நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2020: அமேசான் நிறுவனத்தில் பல்வேறு பணிக்காக பணியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். Amazon நிறுவனங்களில் பணிபுரிய விரும்புபவர்கள் இப்போதே “www.amazon.jobs” என்ற இணையதளத்திற்கு சென்று அறிவிப்புகளை கவனமாக படித்து, ஆன்லைன் முறையில் தங்களுடைய விண்ணப்பங்களை அப்ளை செய்யுங்கள். மேலும் தேர்வு செய்யப்படுபவர்களில் பலர் நிரந்திர ஊழியர்களாக பணியமர்த்தப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2020

Amazon Recruitment
Amazon Recruitment

Amazon Recruitment Current Opening 2020

நிறுவனத்தின் பெயர்: அமேசான் (Amazon)

இணையதளம்: www.amazon.in

வேலைவாய்ப்பு வகை: தனியார் வேலை

பணி: 01 

வேலை பெயர்: Virtual Customer Service Associate Posts
காலியிடங்கள்: எண்ணற்ற வேலை வாய்ப்புகள்
தகுதிகள்: 10th, 12th, Any Graduate, Post Graduate
வேலை இடம்: Coimbatore
கடைசி தேதி: As Soon As Possible
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:

Amazon Career Notification Link


பணி: 02 

வேலை பெயர்: பல்வேறு வகையான காலி பணிகள்
காலியிடங்கள்: எண்ணற்ற வேலை வாய்ப்புகள்
தகுதிகள்: 10th, 12th, Any Graduate
வேலை இடம்: All Over World
கடைசி தேதி: As Soon As Possible
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020

ஆன்லைன் சேவை அதிகரிப்பு:

  • ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்பொழுது நாட்டில் ஆன்லைன் சேவை அதிகரித்து உள்ளது. இதனால் அமேசானில் வேலைவாய்ய்புகளும் அதிகரித்து உள்ளது. மேலும் பலர் நாட்டில் வேலை இல்லாமல் இருப்பதால் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Amazon Recruitment ஊதிய விவரம் :

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியமானது மாறுபடும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:

Amazon Career Notification Link


பொறுப்பு துறப்பு:

jobstamil.in இணையதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் எங்கள் குழுவினரால் நன்கு ஆராயப்பட்டு, பின்னர் பதிவிடப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவும். மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button