இந்தியாவை பாராட்டிய அமெரிக்க தூதர்! காரணம் இதுதானோ..!

American ambassador praised India This is the reason-India For Making Great Strides

இந்தியா கொரோனா பெருந்தொற்று காலங்களில் இருந்து தற்பொழுது தான் மீண்டு வருகிறது. இந்தியா தொழில் துறையில் பெரும் அளவு முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் இந்தியா தொழில் முனைவோர் துறையில் அதிக அளவு வளர்ச்சி அடைந்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் இது குறித்து பேசுகையில், உலகயே ஆட்டி படைத்த இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும் இந்தியா தொழில் முனைவோர் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் 77,000 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தியா ஸ்டார்ட்அப்களுக்கான மூன்றாவது பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது என்பது பெருமைக்குரியதாக உள்ளது என்று கூறினார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here