தமிழக அரசில் அங்கன்வாடி வேலை அறிவிப்பு! மாத ஊதியம் 30000 ரூபாய்! தேர்வு இல்லை-விண்ணப்ப கட்டணம் இல்லை!

Anganwadi Jobs 2021-2022 Notification Released at GOVERNMENT OF TAMIL NADU - ICDS Recruitment!!!

Anganwadi Jobs 2021-2022 Notification:

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS TN) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொகுதி ஒருங்கிணைப்பாளர், கணக்காளர்கள் பதவிக்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24 டிசம்பர் 2021 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

தமிழக மாவட்டங்களில் அங்கன்வாடி வேலைவாய்ப்பு! சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க!

Anganwadi Jobs 2021-2022 Notification Released at GOVERNMENT OF TAMIL NADU - ICDS Recruitment

TN ANGANWADI RECRUITMENT 2021 – 2022 NOTIFICATION CURRENTLY RELEASED

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services – ICDS Tamilnadu – TN Anganwadi)
இணையதளம்https://icds.tn.gov.in/icdstn/
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு
மாத ஊதியம்மாதம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை
மொத்த காலியிடங்கள்பல்வேறு காலியிடங்கள்
முகவரி#1, Pammal Nallathampi Street, Taramani, Chennai – 600113

Anganwadi Vacancy 2021 காலிபணியிடங்கள்:

Financial Management – Specialist, Accountants, Project Associate, Secretarial Assistant/ Data Entry Operator, District Coordinators, District Project Assistants, Block Coordinators, Block Project Assistants பதவிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Anganwadi Recruitment 2021 வயது வரம்பு:

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.

ரயில்வே வேலை வாய்ப்பு செய்திகள்

TN ICDS Recruitment 2021 கல்வித்தகுதி:

வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் IT / Diploma / Graduation படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள்.

Tamil Nadu Anganwadi Recruitment பணியிடம்:

அங்கன்வாடி அறிவிப்பில் வெளியிட்டுள்ளபடி தமிழ்நாட்டில் வேலை செய்யலாம்.

Sarkari Anganwadi Jobs 2021-2021 தேர்வு முறை:

நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN Anganwadi Recruitment 2021 விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை 24 நவம்பர் 2021 முதல் 24 டிசம்பர் 2021 தேதிக்குள் அஞ்சல் முறையில் அனுப்ப வேண்டும்.

Defence Job Alert

Anganwadi Velai Vaippu 2021 அஞ்சல் முகவரி:

Director cum Mission Director,
Integrated Child Development Project Schemes,
No.1, Pammal Nallathambi Street,
M.G.R. Road,
Taramani, Chennai -113

Anganwadi Jobs 2021 விண்ணப்ப கட்டணம்:

இல்லை.

TN Anganwadi Notification 2021-2022 Full Details

ANGANWADI JOBS 2021 – 2022 NOTIFICATION PDF

TERMS OF RECRUITMENT @ ICDS TAMILNADU NOTIFICATION

ANGANWADI VACANCY 2021 APPLICATION FORM


✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எழுத போறீங்களா? இலவச பயிற்சி உங்களுக்காக!!!

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button