சென்னையிலேயே வேலை பார்க்கலாம்! வந்தாச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலை

ரொம்ப நாள அரசாங்க வேலைக்கு வெயிட் பண்றீங்களா? அப்போ இந்த வேலை உங்களுக்கு தான் Anna University -அண்ணா பல்கலைக்கழகத்தில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி. இப்பணிக்கான வயது வரம்பு பற்றிய விவரம் எதும் குறிப்பிடப்படவில்லை. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் முறை இருக்கும். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது.

ALSO READ : எக்ஸாம் கிடையாது! விண்ணப்ப கட்டணம் இல்லை! NIOH நிறுவனத்தில் நேர்காணல் முறையில் வேலை வந்துருக்கு!

விண்ணப்பிக்க தேவையான முகவரி : Dr. K Gunaseelan, Professor and Principal Investigator, Department of Electronics and Communication Engineering, Communication Engineering, Anna University, Chennai-600025.

காலியிடம் : ஒரே ஒரு காலியிடம் மட்டும் உள்ளதால் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.

வேலை பெயர் : ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow) பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.

கல்வித்தகுதி : ME/M.Tech பட்டப்படிப்புகள் படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் விவரம் : மாதத்திற்கு ரூ.31,000 சம்பளம் வழங்கப்படும்.

பணியிடம் : நம்ப சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் நாள் : 22 டிசம்பர் 2023 முதல் 05 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவத்தை Application Form டவுன்லோட் செய்து அப்ளை பண்ணுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top