அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வந்தாச்சி! மாதம் ரூ.31,000 சம்பளம் தராங்கலாம்! மிஸ் பண்ணிடாதீங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட அசோசியேட்I வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட அசோசியேட்I வேலை

யாருக்கு எல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய விருப்பம்? Anna University -அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஒரே ஒரு திட்ட அசோசியேட்-I (Project Associate-I) பணிக்கான அறிவிப்பு வந்துருக்கு. கல்வித்தகுதியாக BE/B.Tech முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை ஊதியம் வழங்கப்படும். சென்னையிலேயே வேலை பார்க்கலாம். போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : எக்ஸாம் எழுத வேண்டாம்! 5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது! வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை!

விண்ணப்பிக்க 08 டிசம்பர் 2023 முதல் 19 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 35 வரை இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் செலக்ட் பண்ணப்படுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் எதுவும் தேவையில்லை.

விண்ணப்பம் அனுப்பும் முகவரி :

Dr.S.Sendhilkumar,
Professor and Principal Investigator,
Department of Information Science and Technology,
College of Engineering,
Guindy,
Anna University,
Chennai-600025.

மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவித்துள்ள Official Notification மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். Application Form வழியாக தங்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top