அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை வெளியீடு! மாதம் 30000 ரூபாய் சம்பளம் வாங்க ரெடியா இருங்க!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை

Anna University -அண்ணா பல்கலைக்கழகத்தில் 01 தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. வயது வரம்பு எதுவும் கிடையாது. சென்னையில் வேலை செய்யலாம். நேர்காணல் முறைகளில் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மாதச் சம்பளமாக ரூ.30,000 கொடுக்கப்படும்.

ALSO READ : விண்ணப்ப கட்டணம் இல்லாமல் IIT மெட்ராஸ் நிறுவனத்தில் வேலை வந்துருக்கு! லேட் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!

ME/M.Tech படித்தவர்கள் உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க. The HOD, DEEE, Anna University, Chennai-600025, Email: [email protected], [email protected]. என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புங்கள். விண்ணப்பிக்க 13 டிசம்பர் 2023 முதல் 26 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவத்தை Application Form டவுன்லோட் செய்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top