சென்னை (chennai)B.E/B.Techகல்லூரி பணிகள்தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020

Anna University Job Recruitment 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.annauniv.edu (Anna University Job Recruitment). System Architect/Analyst, Application Programmer, Project Assistant I & II, Professional Assistant II & III பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.annauniv.edu விண்ணப்பிக்கலாம். Chennai Anna University 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் Anna University Job Recruitment 2020 @ www.annauniv.edu

Chennai Anna University

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)

இணையதளம்: www.annauniv.edu

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி – 01

Knowledge Data Centre Anna University Chennai

பணியின் பெயர்: System Architect/Analyst, Application Programmer
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: B.E./B.Tech/MCA/MSc
சம்பளம்: ரூ.15,000/-மாதம்
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், குறுகிய பட்டியல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29 மார்ச் 2020

Sl.No. Name of Post Consolidated Pay
01. System Architect Rs.50,000/-
02. System Analyst Rs.35,000/-
03. Application Programmer Rs.30,000/-

 

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு இடங்களில் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் இணையதளம் (www.annauniv.edu) மூலமாக 13 மார்ச் 2020 முதல் 29 மார்ச் 2020 வரை விண்ணப்பிக்கலாம்.
 • Chennai Anna University 2020 அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள்  விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Anna University Job Recruitment Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

 • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 13 மார்ச் 2020
 • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 29 மார்ச் 2020 மாலை 5.00 மணிக்குள்

முக்கியமான இணைப்புகள்:

Anna University Official Notification & Application Form PDF


பணி – 02

பணியின் பெயர்: Professional Assistant, Clerical Assistant, Peon, Labourer
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: B.E, M.E, 8th, M.Com, MBA, MCA
சம்பளம்: ரூ. 296 – 736/-நாள்
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.03.2020 05.00 PM

SI No

Name of Post

Qualification

1. Professional Assistant I B.E / B.Tech CSE / IT, ECE, EEE
2. Professional Assistant II MCA / MBA / M.Com / M.Sc All Branches
3. Clerical Assistant Any Degree with Computer Knowledge and Type Writing
4. Peon 8th Pass
5. Labourer 8th Pass

CUTN-தமிழக மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் இணையதளம் (www.annauniv.edu) மூலமாக 12.03.2020 முதல் 21 மார்ச் 2020 வரை விண்ணப்பிக்கலாம்.
 • Chennai Anna University 2020 அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள்  விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
 • Additional Controller of Examinations (University Departments), Anna University, Chennai – 600 025

முக்கிய தேதி:

 • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 12 மார்ச் 2020
 • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21 மார்ச் 2020

முக்கியமான இணைப்புகள்:

Anna University Official Website Career Page

Anna University Official Notification PDF


பணி – 03

பணியின் பெயர்:தொழில்முறை உதவியாளர் – (Professional Assistant I, II & III)
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: MCA, Diploma, B.E, MBA, M.Com
சம்பளம்: ரூ.434 – 736/- ஒரு நாளைக்கு
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 மார்ச் 2020

SI No

Name of Post

Qualification

1. Professional Assistant I B.E / B.Tech CSE / IT, ECE, EEE
2. Professional Assistant II MCA / MBA / M.Com / M.Sc All Branches
3. Professional Assistant III Diploma in Computer
4. Clerical Assistant Any Degree with Computer Knowledge and Type Writing

email- [email protected]

IOCL-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 500 காலி பணியிடங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் இணையதளம் (www.annauniv.edu) மூலமாக 10 மார்ச் 2020 முதல் 25 மார்ச் 2020 வரை விண்ணப்பிக்கலாம்.
 • Anna University Job Recruitment 2020 விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

 • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 10 மார்ச் 2020
 • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25 மார்ச் 2020

முக்கியமான இணைப்புகள்:

Anna University Official Website Career Page

Anna University Official Notification PDF8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker