அண்ணா பல்கலைக்கழக வேலையில் பணியாற்ற விருப்பமா… இதோ உங்களுக்கான வாய்ப்பு! Apply Now

Anna University Recruitment

அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு. Engineer (Makers Lab) என்ற பதவிக்கு 01 காலி பணியிடத்தை அறிவித்துள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை ஆஃப்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதிக்குள் அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. மேலும், இப்பணியின் மற்ற விவரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.

Also Read >> V.O.சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையில் அருமையான வேலை வாய்ப்பு! ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை மாத சம்பளம் தராங்களாம்!

Engineer (Makers Lab) என்ற பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் BE/B.Tech படிப்பை கட்டாயம் படித்து முடித்திருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். அதோடு, நம்ம சென்னையிலே வேலை செய்ய வாய்ப்பும் கொடுக்கப்படும்.

எனவே விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தினை நிரப்பி அதனை கீழே உள்ள முகவரிக்கு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அஞ்சல் முகவரி

Director,
Centre for Entrepreneurship Development, #302 Platinum Jubilee Building,
2nd Floor AC Tech Campus,
Anna University,
Chennai-600025.

இப்பதவிக்கான அறிவிப்பினை அறிய Anna University Notification என்ற இந்த லின்கை கிளிக் பண்ணவும். மேலும், விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்ய Application Form என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top