எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது! அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் அல்லது டிரைவர் வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் அல்லது டிரைவர் வேலை

Anna University -அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ரெடியா இருக்கீங்களா? இதோ உங்களுக்காக ஒரு அருமையான வாய்ப்பு வந்துருக்கு. 01 பியூன் அல்லது டிரைவர் (Peon or Driver) பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. 08th படித்தவர்கள் உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க. சென்னையில் தான் வேலை. மாதச் சம்பளமாக ரூ.14,000 வழங்கப்படும். போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 08 டிசம்பர் 2023 முதல் 21 December 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : விண்ணப்ப கட்டணம் இல்லை எக்ஸாம் இல்லை! தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நேர்காணல் முறையில் வேலை ரெடி!

வயது வரம்பு எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. The Coordinator, Centralized Procurement Office (CPO), Third Floor, Kalanjiyam Building, Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புங்கள்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். பின்பு பூர்த்தி செய்ய தேவைப்படும் விண்ணப்ப படிவத்தை Application Form டவுன்லோட் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top