எக்ஸாம் கிடையாது! சென்னையில் வேலை! அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட அசோசியேட் வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட அசோசியேட் வேலை

Anna University -அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்க ஆசையா? 08 டிசம்பர் 2023 முதல் 19 டிசம்பர் 2023 வரை 01 திட்ட அசோசியேட் (Project Associate) பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை சம்பளம் வாங்கலாம். சென்னையில் பணிபுரிய ஆசைப்பட்டவர்கள் இந்த வேலைக்கு இந்த வேலைக்கு இப்போவே அப்ளை பண்ணுங்க.

ALSO READ : NIT திருச்சி நிறுவனத்தில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

கல்வித்தகுதி B.E, B.Tech படித்திருந்தால் போதுமானது. தபால் மூலமாகவே அப்ளை பண்ணலாம். அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் எதுவும் கிடையாது. தேர்வு எழுத்த வேண்டாம். நேர்காணல் முறையில் விண்ணப்பித்தவர்களை தேர்ந்தெடுக்கப்படும். Dr. S. Sendhilkumar Professor and Principal Investigator, Department of Information Science and Technology, College of Engineering, Guindy, Anna University, Chennai – 600025 ஆகிய முகவரிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Anna University Recruitment அறிவித்துள்ள வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Notification link மூலம் அறிந்து கொள்ளுங்கள். தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க Application Form -யை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top