சென்னையிலேயே வேலை பார்க்கலாம்! அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் சம்பளத்தில் வேலை வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட அசோசியேட்-I வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட அசோசியேட்-I வேலை

Anna University -அண்ணா பல்கலைக்கழகத்தில் புதியதோர் வேலை அறிவிப்பு. கல்வித்தகுதி B.E, B.Tech படித்திருந்தால் போதுமானது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பித்தவர்களை தேர்ந்தெடுக்கப்படும். Dr.M.Sasikala, Principal Investigator, Professor and Director, Centre for Medical Electronics, Department of ECE, College of Engineering Guindy, Anna University, Chennai-600025 ஆகிய முகவரிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : மாதம் ரூ.1,00,000 ஊதியம் தராங்கலாம்! கனரக வாகன தொழிற்சாலை ஆவடியில் வேலை ரெடி!

தபால் மூலமாகவே அப்ளை பண்ணலாம். 18 டிசம்பர் 2023 முதல் 02 ஜனவரி 2024 வரை 01 திட்ட அசோசியேட்-I (Project Associate-I) பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 சம்பளம் வாங்கலாம். சென்னையில் வேலை செய்யலாம். அப்ளிகேஷன் பீஸ் எதுவும் கிடையாது. வயது வரம்பு பற்றிய விவரம் குறிப்பிடப்படவில்லை.

Anna University Recruitment அறிவித்துள்ள வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Notification link மூலம் அறிந்து கொள்ளுங்கள். தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க Application Form -யை டவுன்லோட் செய்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top