பள்ளிகளில் 8000 ஆசிரியர் காலிப்பணி இடங்கள் அறிவிப்பு! Degree முடித்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!

0

AWES 8000 APS Teacher Vacancies 2022 Notification: இந்திய இராணுவத்திற்கு இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் அதாவது பெங்களூரு, மும்பை, வெலிங்டன், சென்னை போன்ற பல்வேறு இடங்களில் ராணுவ வீரர்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்காக ராணுவ பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகள் அனைத்தும் ராணுவ நலக் கல்விச் சங்கம் என்ற அமைப்பின் கீழ் செயல்படுகிறது.

AWES 8000 APS Teacher Vacancies 2022 – Army Public School Teachers – Army Welfare Education Society

AWES 8000 APS Teacher Vacancies 2022 in military schools
AWES 8000 APS Teacher Vacancies 2022 in military schools

ராணுவ நலக் கல்விச் சங்கம் தற்போது நாடு முழுவதும் உள்ள ராணுவ பொதுப் பள்ளிகளில் Post Graduate Teachers (PGT), Primary Teachers (PRT), and Trained Graduate Teachers (TGT) ஆசிரியர் பதவிகளுக்கு 8000 காலி இடங்கள் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக ராணுவ நலக் கல்விச் சங்கத்தால் நடத்தப்படும் ஒரு தேர்வாகும். 137 ராணுவ பொதுப் பள்ளிகளில் AWESயின் மூலம் ஆசிரியர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராணுவ பொதுப் பள்ளி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பதாரர்கள் 25 ஆகஸ்ட் 2022 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் 25 ஆகஸ்ட் 2022 முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி 05 அக்டோபர் 2022 ஆகும். ராணுவ பொதுப் பள்ளி ஆட்சேர்ப்புத் தேர்வு 05 நவம்பர் 2022 & 06 நவம்பர் 2022 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.

AWES ஆர்மி பப்ளிக் ஸ்கூலில் என்ன பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது?

AWES 8000 APS Teacher Vacancies 2022 இந்தியாவில் உள்ள ராணுவ பொதுப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக ராணுவ நல கல்வி சங்கத்தால் (AWES) நடத்தப்படுகிறது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (PGT), முதன்மை ஆசிரியர்கள் (PRT), மற்றும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (TGT) பதவிகள்.

AWES 8000 APS Teacher Vacancies 2022 தேவையான கல்வித் தகுதிகள் 2022:

ராணுவ பொதுப் பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு தேவையான கல்வித் தகுதி பட்டப்படிப்பு / முதுகலை / டிப்ளமோ / பிஎட் ஆகியவற்றில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தொழில்முறைத் தகுதி.

AWES 8000 APS Teacher Vacancies 2022 ஆர்மி பப்ளிக் ஸ்கூல் ஆசிரியர் காலிப் பணியிடங்களில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

PostsArmy Public School Teacher Education Qualification Percentage(%)
PGTPost Graduation in the subject concerned with B. Ed.50
TGTGraduation with the subject concerned with B. Ed.50
PRTGraduation B.Ed/ Two yr Diploma in Ele/Edn50

✅ இராணுவ பொதுப் பள்ளி ஆட்சேர்ப்பு வயது வரம்பு:

Maximum Age Limit of FresherMaximum Age Limit of Experienced 
40 years57 years

இராணுவ பொதுப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு செயல்முறை:

AWES 8000 APS Teacher Vacancies 2022 (PRT, TGT மற்றும் PGT) மூன்று நிலைகளை உள்ளடக்கியது:

 • ஆன்லைன் ஸ்கிரீனிங் டெஸ்ட்
 • நேர்காணல்
 • கற்பித்தல் திறன் மற்றும் கணினித் திறன் ஆகியவற்றின் மதிப்பீடு

இராணுவ பொதுப் பள்ளி ஆசிரியர் பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம்

AWES 8000 APS Teacher Vacancies 2022 விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது இராணுவ பொது பள்ளி ஆசிரியர் பணிக்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவது முக்கியம். AWES APS ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பக் கட்டணம் அனைத்துப் பிரிவினருக்கும் ரூ. 500 ஆகும். TGT, PGT & PRT ஆசிரியர் காலியிடங்களுக்கான APS ஆட்சேர்ப்பு விண்ணப்பக் கட்டணம் திரும்பபி தரப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

ராணுவ பொதுப்பள்ளி ஆசிரியர் பணி தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

AWES 8000 APS Teacher Vacancies 2022 ராணுவ பொதுப் பள்ளி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே நிரப்ப முடியும். விண்ணப்ப செயல்முறையை முடிக்க கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:

 • இராணுவ பொது பள்ளி அல்லது AWES இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும். www.awesindia.com
 • அதிகாரப்பூர்வ பக்கத்தில் உங்களைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்து கொள்ளவும் அல்லது ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ‘Username & Password’ போட்டு உள்ளே நுழையவும்.
 • ஆர்மி பப்ளிக் ஸ்கூல் டீச்சர் பணிக்குக்கான விண்ணப்பப் படிவத்தில் உள்ள பெயர், பாலினம், வயது, தகுதி போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
 • இப்போது ஆர்மி பப்ளிக் பள்ளி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.
 • விவரக்குறிப்புகளின்படி அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்.
 • இப்போது விண்ணப்பப் படிவத்தை மீண்டும் சரிபார்த்து, சமர்ப்பிக்கவும்.
 • வெற்றிகரமான பதிவுக்குப் பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் வரும்.
 • எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பப் படிவத்தின் நகலைப் பதிவிறக்கவும்.

AWES 8000 APS Teacher Vacancies 2022 Notification Details:

AWES 8000 APS Teacher Vacancies 2022 Notification

AWES 8000 APS Teacher Vacancies 2022 Important Dates:

அறிவிப்பு தேதி: 25 ஆகஸ்ட் 2022
கடைசி தேதி: 05 அக்டோபர் 2022
அனுமதி அட்டைகள் ஆன்லைனில் கிடைக்கும் தேதி : 20 அக்டோபர் 2022
தேர்வு நடைபெறும் தேதிகள்: 05 & 06 நவம்பர் 2022
தேர்வு முடிவு வெளியாகும் தேதி: 20 நவம்பர் 2022

உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

Tamilnadu Government Jobs 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

Trending Govt Jobs in Tamilnadu2021

For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

district district 2

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

AWES 8000 APS Teacher Vacancies 2022 FAQs

Q1. What is the qualification for this AWES Notification 2022?

The qualifications are D.EI.Ed, B.EI.Ed, B.Ed, Graduation, Post Graduation.

Q2. இராணுவத்தினர் நல கல்விக் கழகம் ஆட்சேர்ப்பு 2022-ல் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன?

தற்போது, பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

Q3. What are the job names for AWES Careers 2022?

The job name is PGT, TGT.

Q4. AWES Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

The apply mode is Online.

Q5. What is the AWES Full Form?

இராணுவத்தினர் நல கல்விக் கழகம் (Army Welfare Education SocietyAWES)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here