தமிழ்நாடு அரசின் மற்றுமொரு வேலை அறிவிப்பு! TNEGA-யில் வேலை செய்திட இப்பவே ஆன்லைன்ல விண்ணப்பிக்கலாம் வாங்க!

Another job notification of the Tamil Nadu government Apply online now for jobs in TNEGA Recruitment 2023 7th Floor, PT Lee Chengalvarayan Naicker Building

தமிழ்நாடு அரசின் புதியதோர் வேலை அறிவிப்பு! தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் (Commissionerate of e-Governance Tamil Nadu e-Governance Agency) காலியாக இருக்கின்ற e-District Manager வேலைக்கு ஆட்கள் தேவை. ஆர்வமும், விருப்பமும் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க..!

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலக வேலை வாய்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகம்

Commissionerate of e-Governance Tamil Nadu e-Governance Agency (TNEGA)
RecruitmentTNEGA Recruitment 2023
TNEGA AddressTamilNadu e – Governance Agency, 807, 7th Floor, PT Lee Chengalvarayan Naicker Building, Anna Salai (Mount Road), Chennai – 600 002

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் தற்போது e-District Manager பணிக்கு பணியாளர்கள் தேவை. இந்த பணிக்கென எட்டு (8) காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வேலையில் ஆர்வமுள்ளவங்க விண்ணப்பிக்க மறந்துடாதீங்க.

இந்த அரசு வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். TNeGA விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் முறையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். Written Examination, Interview முறையில் தேர்வு செய்யப் படுவார்கள்

கல்வித்தகுதி : BE / B.Tech பெற்றவர்கள் விரைவாக விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வயது வரம்பு : தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-06-2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ரூ. 250/-
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி : 21-08-2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 11-09-2023

தேர்வு தேதி: 24 செப்டம்பர் 2023

Official Notification pdf

Apply Online