தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வேலை செய்ய மீண்டும் ஒரு புதிய வாய்ப்பு! மாதம் 19,500-2,11,500 ரூபாய் சம்பளம்!

Salary 19,500-2,11,500 rupees per month at TNPSC Recruitment 2023

TNPSC Recruitment 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in இல் நூலகர், மாவட்ட நூலக அலுவலர் (Librarian, District Library Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் மாதம் 01 ஆம் தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION RECRUITMENT 2023 @ tnpsc.gov.in

ORGANIZATION NAMETAMIL NADU PUBLIC SERVICE COMMISSION (TNPSC)
VACANCY DETAILS35
START DATE31-01-2023
ENDING DATE01-Mar-2023

TNPSC பணியின் பெயர் & காலியிடங்களின் எண்ணிக்கை:

தற்சமயம் வந்த அறிவிப்பின்படி, Librarian, District Library Officer பணிகளுக்கு 35 பணியாளர்கள் தேவை என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்

சம்பள விவரங்கள்:

ஒவ்வொரு மாதமும் ரூபாய் 19,500 முதல் ரூபாய் 2,11,500 வரை தமிழ்நாடு அரசு ஊதியம் வழங்கப்படும். அரசு சம்பளம் வாங்க அறிய வாய்ப்பு. தவறவிடாதீர்கள்.

பணியிடம்:

இந்த வேலைக்கு தேர்வாகும் விண்ணப்பத்தாரர்கள் தமிழகத்தில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்ம தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்.

TNPSC வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை:

Librarian, District Library Officer வேலையில் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் (Apply Online) விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

For Interview Post:

Registration Fee: Rs. 150/-

Examination Fee: Rs. 200/-

SC/ ST/ PWD/Destitute Widow Candidates: Nil

Mode of Payment: Online

For Non-Interview Post:

Registration Fee: Rs. 150/-

Examination Fee: Rs. 200/-

SC/ ST/ PWD/Destitute Widow Candidates: Nil

Mode of Payment: Online

TNPSC கல்வித்தகுதி:

TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், நூலக அறிவியல்/தகவல் அறிவியலில் முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ, Ph.D (Degree, Masters Degree in Library Science/ Information Science, Post Graduation Diploma, Ph.D) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-07-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 59 ஆக இருத்தல் அவசியம்.

தேர்வு முறை:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையமானது Written Examination, Interview முறையில் ஆட்களை தேர்வு செய்கிறது

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 31-01-2023

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01-மார்ச்-2023

விண்ணப்பத் திருத்தச் சாளரக் காலம்: 06 – 08 மார்ச் 2023

TNPSC Recruitment 2023 Official Notification pdf

TNPSC Recruitment 2023 Apply Online Link


Tamilnadu District Jobs

Govt Jobs in Ariyalur DistrictGovt Jobs in Chengalpattu DistrictGovt Jobs in Chennai District
Govt Jobs in Coimbatore DistrictGovt Jobs in Cuddalore DistrictGovt Jobs in Dharmapuri District
Govt Jobs in Dindigul DistrictGovt Jobs in Erode DistrictGovt Jobs in Kallakurichi District
Govt Jobs in Kancheepuram DistrictGovt Jobs in Kanyakumari DistrictGovt Jobs in Karur District
Govt Jobs in Krishnagiri DistrictGovt Jobs in Madurai DistrictGovt Jobs in Nagapattinam District
Govt Jobs in Namakkal DistrictGovt Jobs in Nilgiris DistrictGovt Jobs in Perambalur District
Govt Jobs in Pudukkottai DistrictGovt Jobs in Ramanathapuram DistrictGovt Jobs in Ranipet District
Govt Jobs in Salem DistrictGovt Jobs in Sivagangai DistrictGovt Jobs in Tenkasi District
Govt Jobs in Thanjavur DistrictGovt Jobs in Theni DistrictGovt Jobs in Tirunelveli District
Govt Jobs in Tiruvallur DistrictGovt Jobs in Tiruvannamalai DistrictGovt Jobs in Tiruvarur District
Govt Jobs in Thoothukudi DistrictGovt Jobs in Tirupathur DistrictGovt Jobs in Tiruppur District
Govt Jobs in Trichy DistrictGovt Jobs in Vellore DistrictGovt Jobs in Viluppuram District
Govt Jobs in Virudhunagar DistrictGovt Jobs in Kumbakonam DistrictTamilnadu Government Jobs 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here