
ஈரோடு கூட்டுறவு வங்கியில் 73 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு டிகிரி (Any Degree) படித்திருந்தாலும் Clerk, Supervisor, Assistant பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு ஆன்லைன்ல அப்ளை பண்ண முடியும். வருகிற டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலம் தவறி வரும் விண்ணப்பங்களை கூட்டுறவு வங்கி ஏற்றுக்கொள்ளாது.
ALSO READ : ஆவின் நிறுவனத்தில் புதியதோர் வேலை அறிவிப்பு! நீங்களும் தமிழக அரசு வேலை பாக்கலாம்!
மேலும், SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக 250 ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து வேட்பாளர்களும் விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களை Written Exam மற்றும் Direct Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஈரோடு கூட்டுறவு வங்கியின் Notification லிங்கை பார்த்து அறிந்துகொண்டு Apply லிங்கில் விண்ணப்பிக்கவும்.