பட்டப்படிப்பு (Any Graduate) படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2019-2020 (Employment News in tamil): இந்த பக்கத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கும். மேலும் இந்திய இராணுவம், இந்திய கடற்படை, ரயில்வே, பாதுகாப்பு, ஆசிரியர், கல்லூரி, நிதி நிறுவனங்கள், பள்ளிகள், எஸ்.எஸ்.சி, யு.பி.எஸ்.சி, விவசாய வேலைகள், டி.என்.பி.எஸ்.சி, வங்கி, காவல் துறைகள், அரசு பல்கலைக்கழகங்கள், அரசு பொதுத்துறை பிரிவுகள் போன்ற பல்வேறு அரசு துறை உள்ளிட்ட முக்கிய வேலைவாய்ப்பு விபரங்களை இங்கு காணலாம்.
பட்டப்படிப்பு (Any Graduate) படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2019 – 2020:

Any Degree வேலைவாய்ப்பு செய்திகள்!!
நிறுவனத்தின் பெயர் | காலியிடங்கள் | தேதி |
---|---|---|
Aavin வேலைவாய்ப்பு 2019 | 02 | 10.04.2019 |
திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி | 106 | 10.04.2019 |
NIUM நிறுவனத்தில் வேலை | 05 | 10.09.2019 |
கோவா யூனிவர்சிட்டியில் வேலை | 03 | 10.14.2019 |
வனவியல் ஆராய்ச்சி துறையில் வேலை | 01 | 10.15.2019 |
PGIMER நிறுவனத்தில் வேலை | 01 | 10.18.2019 |
Purabi Dairy நிறுவனத்தில் வேலை | 03 | 10.18.2019 |
உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷனில் வேலை | 03 | 10.18.2019 |
CCI நிறுவனத்தில் வேலை | 60 | 10.25.2015 |
ESIC காப்பீட்டுக் கழகத்தில் வேலை | 22 | 10.26.2019 |
TNPSC-2019 சிறைக் காவலர் வேலை | 01 | 10.31.2019 |
டூன் யூனிவர்சிட்டியில் வேலை | 32 | 11.05.2019 |
டூன் யூனிவர்சிட்டியில் வேலை | 22 | 11.05.2019 |
டூன் யூனிவர்சிட்டியில் வேலை | 10 | 11.05.2019 |
JPSC கமிஷனில் வேலை | 637 | 11.11.2019 |
இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் வேலை | 02 | 11.15.2019 |
SAIL நிறுவனத்தில் வேலை | 296 | 11.15.2019 |
மேலும் வேலைவாய்ப்பு செய்திகள்: