ஜீப் டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி பணிக்கு TNRD-யில் விண்ணப்பங்கள் வரவேற்பு! சூப்பரான சம்பளம்!

Applications are invited for Jeep Driver, Office Assistant, Night Watchman Jobs TNRD jobs

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் புதிய வேலைகள் அறிவிப்பு! ஜீப் டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி (Jeep Driver, Office Assistant, Night Watchman) பணிக்காக விண்ணப்பங்கள் வரவேர்க்கப்படுகிறது. இந்த பணிகளுக்காக மொத்தம் நான்கு (04) காலியிடங்கள் உள்ளன. தாமதிக்காமல் விண்ணப்பித்திடுங்கள்.

எட்டாவது படிச்சிருந்தாலே இந்த தமிழக அரசின் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். Jeep Driver வேலைக்கு ரூ.19,500 to ரூ.62,000 சம்பளம் தராங்களாம். Office Assistant, Night Watchman வேலைக்கு ரூ15,700 to ரூ.50,000 சம்பளம் தராங்களாம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 34 வயதுடையவராக இருக்க வேண்டும்.

ALSO READ : AVNL சென்னை லிமிடெட்டில் வேலை அறிவிப்பு!

இவ்வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்ப கட்டணமாக பணம் எதுவும் கொடுக்க வேண்டாம். விண்ணப்பத்தாரர்களை Driving License, Skill Test, Interview முறையில் தேர்வு செய்கிறது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை.

அறிவிப்பில் குடுத்துள்ளபடி, டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ஒருமுறை படித்துவிட்டு விண்ணப்பியுங்கள். ஜீப் டிரைவர் வேலைக்கு Official Notification for Jeep Driver அறிவிப்பை பாருங்கள். ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலைக்கு Official Notification for Office Assistant அறிவிப்பை பாருங்கள். நைட் வாட்ச்மேன் வேலைக்கு Official Notification for Night Watchman அறிவிப்பை பாருங்கள்.

மேலே, கொடுக்கப்படுள்ள அறிவிப்பை முழுமையாக படித்து கொண்டு… Application Form for Jeep Driver மற்றும் Application Form for Office Assistant மற்றும் Application Form for Night Watchman விண்ணப்பங்களை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top