மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது!

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலை
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலை

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணியில் ஒரு இடம் காலியாக உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு M.Sc,ME/M.Tech முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ஆப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. மாதந்தோறும் 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

ALSO READ : TNJFU பல்கலைக்கழகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பு

அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து வயது வரம்பை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தாரர் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மதுரையில் காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலை செய்வார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 15, 2023 முதல் நவம்பர் 25, 2023 வரை ஆகும். விருப்பம் உள்ளவர்கள் இதற்குள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள். தேவையான அனைத்து ஆவணங்கள், பயோ டேட்டா பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

Dr. T. Jebasingh,
Principle Investigator,
SERB Project,
Department Of Plant Science,
School Of Biological Science,
Madurai kamaraj University,
Madurai-625021

மேலும் விவரங்களை பெற Official Notification மற்றும் Official Website பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்