மத்திய அரசு வேலையில் 9000 பணியிடங்கள் சீக்கிரம் அப்ளை பண்ணிடுங்க

மத்திய அரசு வேலையில் 9000 பணியிடங்கள் சீக்கிரம் அப்ளை பண்ணிடுங்க

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் (RRB) வேலை செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னீஷியன் பணியிடங்களுக்கு தான் ஆட்கள் தேவைப்படுகிறார்களாம். இந்த பதவியில் 9000 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். Technician Grade – I வேலையில் 1100 பணியிடமும் , Technician Grade – III வேலையில் 7900 பணியிடமும் காலியாக உள்ளது.

ALSO READ : யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது

வேலையின் வகை : மத்திய அரசு வேலை

பணியின் பெயர் : Technician

வேலை செய்யும் இடம் : இந்தியா முழுவதும்

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு ( Graduate)

வயது வரம்பு : 18 முதல் 36 வயது வரை

சம்பளம் : டெக்னீஷியன் (Grade- I)- ரூ. 29, 200/- , டெக்னீஷியன் (Grade- III)-ரூ. 19,900/-

வயது தளர்வு : SC/ST – 5 ஆண்டுகள், OBC/Ex-S – 3 ஆண்டுகள்

அப்ளிகேசன் பீஸ் – General/ OBC-ரூ.500, SC/ST/PWD/Ex-Serviceman-ரூ.250

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 09/03/2024

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08/04/2024

தேர்வு செய்யும் முறை :

  • First Stage CBT 1
  • First Stage CBT 2
  • Computer Based Aptitude Test
  • Certification Verification
  • Medical Examination

மேலும் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தி படிவத்தை சமர்பிக்கவும்.

மத்திய அரசின் இந்த வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் Apply Link பயன்படுத்தி கொள்ளவும். அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவேண்டுமானால் Notification PDF பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top