இந்தியன் ஆர்மியில் 381 காலி பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியன் ஆர்மியில் 381 காலி பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய ராணுவம் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் SSC பதவிகளுக்கான பணியிடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் வேலையில் சேரலாம். மத்திய அரசின் இந்த வேலை வாய்ப்பை தவிரவிடாமல் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

ALSO READ : நம்ம சென்னையிலேயே அரசு வேலை! இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க போதும்!

இந்திய ராணுவத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பின் படி 381 காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர். BE/B.Tech படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்த SSC Officer பணிக்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் அப்ளை பண்ணலாம். வயது வரம்பு பற்றிய எவ்வித அறிவிப்பும் அதிகாரபூர்வ அறிவிப்பில் இல்லை. விண்ணப்பிக்க இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SSC Officer பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.2,50,000 வரை வழங்கப்படும் என இந்தியன் ஆர்மி தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. Interview வைத்து தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியில் அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க கால அவகாசம் ஜனவரி 27,2024 முதல் பிப்ரவரி 21, 2024 வரை தரப்பட்டுள்ளது.

இந்தியன் ஆர்மியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் Apply Online பட்டனை கிளிக் செய்து விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பப்படிவத்தை சமர்பிக்கவும்.

மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள Official Notification க்ளிக் செய்து பாருங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top