BECIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

BECIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!  உடனே விண்ணப்பியுங்கள்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. Personal Assistant, Accounts Assistant பணியில் மொத்தம் 5 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ALSO READ : இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்கத்தில் அருமையான வேலை! மாதம் 1,10,000 வரை சம்பளம் வாங்கலாம்..!

Any Degree, B.Com,MBA போன்ற படிப்பில் தகுதியுள்ளவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் பணியாற்றலாம். இந்த பதவிகளுக்கு மாத சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பில் வயது வரம்பு பற்றி எதுவும் குறிபிடப்படவில்லை. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் பணியாளர்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது.Personal Assistant, Accounts Assistant வேலைக்கு அப்ளை பண்ண கட்டணம் 885 ரூபாய் செலுத்த வேண்டும்.

அப்ளை பண்ண கால அவகாசம் ஜனவரி 20, 2024 முதல் ஜனவரி 31,2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.becil.com/ இல் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு தகவல்களும் தரப்பட்டுள்ளது.

மேலும் Apply Online பட்டனை கிளிக் செய்யவும்.விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். Official Notification மூலமாகவும் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை பெறலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top