பாரதியார் பல்கலைக்கழக வேலைக்கு ஈமெயில் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு!

பாரதியார் பல்கலைக்கழக வேலைக்கு ஈமெயில் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு

பாரதியார் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. Field Investigator பணியாளர்கள் தான் பாரதியார் பல்கலைக்கழகம் வேலைக்கு தேவைப்படுகிறார்களாம். இந்த பணியில் மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. இதற்கு மின்னஞ்சல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை செய்ய நினைப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ALSO READ : 10th, Diploma, B.Sc முடித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலை! அப்ப உடனே அப்ளை பண்ணுங்க!

வேலையின் பெயர் : Field Investigator

கல்வித்தகுதி : B.Sc, BA, M.Sc, MA

வேலையிடம் : கோயம்புத்தூர்

மாத சம்பளம் : ரூ.12,000/-

அப்ளை செய்யும் முறை : ஈமெயில் வழியாக ஆன்லைன்

வயது வரம்பு : இல்லை

அப்ளிகேசன் பீஸ் : இல்லை

தேர்வு செய்யும் முறை : Written Exam/Interview

மின்னஞ்சல் : [email protected]

விண்ணப்பிக்க தொடக்க தேதி : பிப்ரவரி 5,2024

விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 13,2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பயோ-டேட்டா/சிவியை மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

மேலும் விவரங்களை அறிய பாரதியார் பல்கலைக்கழகம் Official Notification-ஐ பாருங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top