சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அருமையான வேலை வாய்ப்பு! உடனே அப்ளை பண்ணிடுங்க!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின்  அருமையான வேலை வாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆசிரியர் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜனவரி 15, 2024 முதல் ஜனவரி 31,2024 வரை இந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்ந்தெடுக்கப்படும் நபர் சிலிகுரியில் வேலைக்கு சேரலாம். Central Bank of India ஆப்லைனில் மட்டும் வேலைக்கு ஆட்களை சேர்க்கிறது.

CENTRAL BANK OF INDIA RECRUITMENT 2024

Educational Qualification :

ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியானது B.Sc, BA, B.Ed, MA, MSW, Graduate ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

Age Limit :

விண்ணப்பதாரர்கள் வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ : மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் உடனடி வேலை! 1,00,000 வரைக்கும் மாத சம்பளம் தராங்களாம்!

Application Fee :

அப்ளிகேசன் பீஸ் செலுத்த தேவையில்லை.

Salary Details :

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் விதிமுறைகளின்படி சம்பளம் தேர்வு செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

Selection Procedure :

Interview அடிப்படையில் மட்டும் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.centralbankofindia.co.in இலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Official Notification மூலம் மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top