இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்கத்தில் அருமையான வேலை! மாதம் 1,10,000 வரை சம்பளம் வாங்கலாம்..!

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்கத்தில் அருமையான வேலை

ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட்( AVNL) நிறுவனத்தில் வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் செயலாளர் பதவிக்கு வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் அப்ளை பண்ணலாம். ஒரு காலியிடம் மட்டும் செயலாளர் பதவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த போஸ்ட்டிற்கு ஆப்லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க தகுதி உடைய நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ALSO READ : சிவில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசின் புதிய வேலை வாய்ப்பு!

கல்வித்தகுதி : ICSI நிறுவன செயலாளர் உறுப்பினர் அல்லது BL பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் 10 வருட அனுபவமும் இருக்க வேண்டும்.

சம்பளம் : Company Secretary பதவிக்கு ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட் ஆனது மாதம் 1,10,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கும் என் தெரிவித்துள்ளது.

வயது வரம்பு : ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் அறிவிப்பின் படி அதிபட்ச வயதானது 65 ஆக இருக்க இருக்க வேண்டும்.

அப்ளிகேசன் பீஸ் : அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்பக்கட்டணம் 300 செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை : Company Secretary பணிக்கு Written Exam எழுதியும் Interview-ல் கலந்துகொண்டால் இப்பணியில் சேர முடியும்.

பணியிடம் : நிறுவன செயலாளர் வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர் சென்னையில் வேலைக்கு சேரலாம்.

முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க ஆரம்ப தேதியாக ஜனவரி 20,2024 முதலும் கடைசி தேதியாக பிப்ரவரி 8, 2024 வரையிலும் நேரம் தரப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் AVNL விண்ணப்பப் படிவத்தை அதிகாரபூர்வ அறிவிப்பில் இருந்து எடுத்து பூர்த்தி செய்து நிறுவன முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும். விண்ணப்பம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அஞ்சல் முகவரி :

Staff Officer/CO & HR,
Armoured Vehicles Nigam Limited,
HVF Road,
Avadi,
Chennai-600054.

AVNL விண்ணப்பப் படிவத்தை Application Form க்ளிக் செய்து பெற்றுகொள்ளவும். மேலும் வேலை அறிவிப்பு பற்றிய தகவல்களை Official Notification பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top