இந்திய விமானப்படையில் வேலை செய்ய ஆசையா? 3500 காலியிடங்கள்! 12th, Diploma படித்திருந்தால் போதும்!

இந்திய விமானப்படையில் வேலை செய்ய ஆசையா உங்களுக்கு. அதுவும் மத்திய அரசு வேலை. இதோ உங்களுக்கான அறிய வாய்ப்பு! இந்திய விமானப்படை அக்னிவீர் வாயு வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3500 காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரலாம். ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய விமானப்படையில் வேலை செய்ய ஆசையா 3500 காலியிடங்கள்

இதற்கு 12th, Diploma படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த அறிவிப்பிற்கான கால அவகாசம் ஜனவரி 19, 2024 முதல் பிப்ரவரி 6,2024 வரை தரப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 550 ரூபாய் விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

ALSO READ : காஞ்சிபுரம் IIITDM பல்கலைக்கழக வேலைக்கு ஜாயின் பண்ண ரெடியா? அப்போ ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க!

2 ஜனவரி 2004 முதல் ஜூலை 2, 2007 வரை பிறந்தவர்களால் மட்டும் இந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு மாதமும் சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை பெற்றுக்கொள்ளலாம். Online Test, Physical, Medical அடிப்படையில் இந்திய விமானப்படை பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது. ஆன்லைனில் அப்ளை பண்ண அதிகாரபூர்வ தளத்தில் உள்ள Apply Online-ஐ பயன்படுத்திக்கொள்ளவும்.

மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள Indian Air Force Recruitment 2024 Official Notification லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top