இந்திய கடலோர காவல்படை 12 th முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு!

இந்திய கடலோர காவல்படை 12 th முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்திய கடலோர காவல்படையில் Navik பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 260 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தான் இது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். இதற்கான முழு விவரங்களும் தொகுத்து வழங்கப்படுள்ளது.

ALSO READ :மத்திய அரசு வேலையில் 121 காலி பணியிடங்கள்! 12th படித்திருந்தால் அப்ளை பண்ணலாம்!

பணியின் பெயர் : Navik

பணியிடங்கள் எண்ணிக்கை : 260

கல்வித்தகுதி : 12th pass

வேலையிடம் : இந்தியா முழுவதும்

வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 22 வயது

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 300

வேலை வகை : மத்திய அரசு வேலை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 13/02/2024

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27/02/2024

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தகுதியும் விருப்பமும் இருக்க அப்ப உடனே apply Link ஐ கிளிக் செய்து விண்ணப்பியுங்க. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Official Notification பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top