நம்ம சென்னையிலே வேலை செய்யலாம்! இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருமையான வாய்ப்பை அறிவித்துள்ளது!

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருமையான வாய்ப்பை அறிவித்துள்ளது

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) வேலை செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. கம்யூனிகேஷன் எக்ஸிகியூட்டிவ் பணியில் ஒரு காலியிடம் மட்டும் உள்ளதால் அதனை உடனே நிரப்ப முடிவு செய்துள்ளது. இந்த வேலைக்கான முழு அறிவிப்பையும் imu.edu.in இல் வெளியிட்டுள்ளது. அப்ளை பண்ண விருப்பம் இருக்க உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : NIT திருச்சியில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! மாத சம்பளம் 37,000 ரூபாய் தராங்களாம்!

  • IMU அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Diploma, Degree முடித்தவர்கள் Communication Executive பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வேலைக்கு செலக்ட் ஆகும் நபர்களுக்கு சென்னையில் வேலை செய்ய அருமையான வாய்ப்பு வழங்கப்படும்.
  • இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் கம்யூனிகேஷன் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு மாத ஊதியம் ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும் என இந்திய கடல்சார் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் நடைபெறும் அதில் கலந்து கொண்டு கம்யூனிகேஷன் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு செலக்ட் ஆகலாம்.
  • விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் 31-01-2024 முதல் 12-02-2024 வரை IMU அதிகாரப்பூர்வ வலைத்தளமான imu.edu.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
  • நேர்காணல்IMU-Headquarters, East Coast Road, Semmencherry, Sholinganallur (PO), Chennai-600119 என்ற முகவரியில் பிப்ரவரி 14, 2024 தேதியில் நடைபெற இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் சரியான நேரத்தில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

மேலும் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் Apply Online ஒப்பன் செய்து அப்ளை பண்ணலாம். வேலை வாய்ப்பு பற்றிய முழு தகவல்களையும் அறிந்துக்கொள்ள Official Notification ஐ பாருங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top