இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(ISRO) வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான அருமையான வாய்ப்பு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) வேலை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( இஸ்ரோ) வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இஸ்ரோ அகில இந்திய அளவில் டிராட்ஸ்மேன், டெக்னீஷியன் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தான் நடைபெற இருக்கிறது. இஸ்ரோவில் பணியாற்ற மொத்தம் 224 பணியாளர்கள் தேவைப்படுகிறார்களாம். எனவே இந்திய விண்வெளியில் வேலை செய்ய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தியா முழுவதும் பணியில் சேரலாம்.

ALSO READ : காஞ்சிபுரம் IITDM யில் வேலை செய்ய ஆட்கள் தேவை! இன்டர்வியூ அட்டன் பண்ணினாலே போதும்…!

பணியின் பெயர் :

இஸ்ரோ Scientist/ Engineer (001-002), Technical Assistant, Scientific Assistant, Library Assistant, Technician-B, Draughtsman-B, Fireman-A, Cook, Light Vehicle Driver, Heavy Vehicle Driver போன்ற பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பணிக்கும் தேவையான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

Scientist/ Engineer – B.Sc, M.Sc, BE/ B.Tech/ ME/ M.Tech

Technical Assistant – Diploma in Engineering

Scientific Assistant – B.Sc

Library Assistant – Graduation, Masters Degree in Library Science/ Library & Information Science

Technician-B, Draughtsman-B – 10th, ITI

Fireman-A, Cook, Light Vehicle Driver, Heavy Vehicle Driver – 10th

சம்பளம்(per month) :

Scientist/ Engineer – Rs. 56,100/-

Technical Assistant, Scientific Assistant, Library Assistant – Rs. 44,900/-

Technician-B, Draughtsman-B – Rs. 21,700/-

Fireman-A, Cook, Light Vehicle Driver, Heavy Vehicle Driver – Rs. 19,900/-

வயது வரம்பு :

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பணிக்கு அப்ளை பண்ண குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 35 ஆகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு :

OBC விண்ணப்பதாரர்கள் – 3 ஆண்டுகள்

SC/ST விண்ணப்பதாரர்கள் – 5 ஆண்டுகள்

விண்ணப்பக்கட்டணம் :

Scientist/ Engineer-SC/ Technical Assistant/ Scientific Assistant பணிக்கு விண்ணப்பக்கட்டணமாக 250 ரூபாயும், செயலாக்க கட்டணம்(Processing Fee) 750 ரூபாயும் செலுத்த வேண்டும்.

Technician-B/ Draughtsman-B/ Cook/ Fireman-A/ Light Vehicle Driver-A/ Heavy Vehicle Driver-A பணிக்கு விண்ணப்பக்கட்டணமாக 100 ரூபாயும், செயலாக்க கட்டணம்(Processing Fee) 500 ரூபாயும் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

இஸ்ரோவின் இந்த பதவிகளுக்கு பணியாளர்கள் Written Test/ Computer Based Test and Skill Test, Interview அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 10, 2024 முதல் மார்ச் 1, 2024 வரை ISRO அதிகாரப்பூர்வ வலைத்தளமான isro.gov.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வேலை வாய்ப்பு அறிவிப்பை பார்வையிட ISRO Recruitment 2024 Official Notification லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top