டிகிரி முடித்திருந்தால் போதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! சீக்கிரமா விண்ணப்பியுங்கள்!

டிகிரி முடித்திருந்தால் போதும்  அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் clerical Assistant பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவியில் ஒரு இடம் காலியாக உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்கிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது, சம்பளம், ஆகிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

ALSO READ : மத்திய அரசு வேலையில் மொத்தம் 5696 காலி பணியிடங்கள்! மிஸ் பண்ணாம அப்ளை பண்ணிடுங்க!

கல்வித்தகுதி :

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சேர்ப்புக்கான கல்வித் தகுதியானது ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இந்த வேலைக்கு அப்ளை பண்ண முடியும்.

பணியிடம் :

தேர்ந்தெடுக்கப்படும் நபர் சென்னையில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டியின் clerical Assistant வேலையில் பணிபுரியலாம்.

சம்பளம் :

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்ந்தெடுக்கும் நபருக்கும் மாத ஊதியம் ரூ.20,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

அப்ளிகேசன் பீஸ் :

விண்ணப்பதாரர்களுக்கு அப்ளிகேசன் பீஸ் இல்லை.

தேர்வு செய்யும் முறை :

இந்த அறிவிப்புக்கு Direct Interview அட்டன் பண்ணி வேலையில் சேர்ந்திடுங்கள்.

முக்கிய தேதிகள் :

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08/01/2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 24/01/2024

அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.annauniv.edu இலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும். விண்ணப்பதாரர்கள் அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து நிறுவன முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களும் அதில் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

The Director,
EMRC,
Anna University,
Chennai- 600 025.

அண்ணா யுனிவர்சிட்டி வெளியிட்ட Official Notification & Application Form லிங்கை க்ளிக் செய்து இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top