தமிழக அரசு பணியில் 2104 காலி பணியிடங்கள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழக அரசு பணியில் 2104 காலி பணியிடங்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில்(TNMAWS) வேலை வாய்ப்புகள் இருப்பதாக அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு மொத்தம் 2104 காலியிடங்கள் உள்ளன. எனவே அரசு வேலையில் சேர நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே அரசு வேலையில் சேர்ந்திடுங்கள்.

ALSO READ : Degree முடித்தவர்களா நீங்கள்? அப்ப கரூர் வைஸ்யா பேங்கில் பணிபுரியலாம்!

உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க B.Sc, BE/B.Tech, Diploma முடித்திருக்க வேண்டும். இவர்களே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார். தமிழக அரசின் இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணபிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. தமிழ்நாடு அரசின் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியில் சேரலாம்.

TNMAWS வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பிற்கு வயது வரம்பு 32 வரை மட்டுமே இருக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளம் 18, 200 ரூபாயிலிருந்து 1,38,500 ரூபாய் வரை தமிழ்நாடு அரசு வழங்கும்.

Assistant Engineer, Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து விடுங்கள். விண்ணப்பதாரர்கள் Apply Online பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்பிக்கவும்.

மேலும் தமிழக அரசின் TNMAWS வேலை தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு TNMAWS Official Notification லிங்கை க்ளிக் செய்யலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top