திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான புதிய அறிவிப்பு வந்திருக்கு! உடனே விண்ணப்பியுங்கள்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான புதிய அறிவிப்பு வந்திருக்கு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை செய்ய ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்களை அழைக்கிறது. இந்த பணிக்கு மொத்தம் ஒரு இடம் காலியாக உள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த வேலை அறிவிப்புக்கு ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தூத்துக்குடி ஆகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜனவரி 19, 2024 முதல் பிப்ரவரி 14,2024 வரை விண்ணப்பிக்க முடியும்.

ALSO READ : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அருமையான வேலை வாய்ப்பு! உடனே அப்ளை பண்ணிடுங்க!

கல்வித்தகுதி : BE/B.Tech in Electrical & Electronics Engineering

சம்பளம் : Rs.35,900 to Rs,1,13,500 per month

வயது வரம்பு : அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடவில்லை.

தேர்வு செய்யும் முறை : Interview

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்

இந்த வேலையில் சேர அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை கவனமாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அஞ்சல் முகவரி :

Executive Officer,
Arulmigu Subramania Swamy Temple,
Thiruchendur-628215.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் Official Notification & Application Form லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top