யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்( UPSC) அகில இந்திய அளவில் ஸ்பெஷலிஸ்ட், உதவி இயக்குநர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை upsc.gov.in இல் வெளியிட்டுள்ளது. UPSC மொத்தம் 120 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. இந்த பணிக்கான முழு விவரங்களும் தொகுத்து வழங்கியுள்ளோம் படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ALSO READ : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(ISRO) வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான அருமையான வாய்ப்பு!

  • UPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் Degree, B.Sc, BE/ B.Tech, MBBS, M.Ch, Post Graduation Degree/ Diploma, MD, Masters Degree, MS, DO, DOMS போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.
  • தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
  • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு OBC விண்ணப்பதாரருக்கு 3 ஆண்டுகளும், SC/ST விண்ணப்பதாரருக்கு 5 ஆண்டுகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் PwBD (General) வேட்பாளருக்கு 10 ஆண்டுகளும், PwBD (OBC)வேட்பாளருக்கு13 ஆண்டுகளும், PwBD (SC/ST)வேட்பாளருக்கு 15 ஆண்டுகளும் தரப்பட்டுள்ளது.
  • UPSC தேர்வுக்கு SC/ST/PwBD/பெண் வேட்பாளர்கள் இவர்களை தவிர்த்து மற்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பக்கட்டணம் 25 ரூபாய் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
  • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் Written Test & Interview அடிப்படையில் Specialist, Assistant Director பணிக்கு ஆட்களை தேர்வு செய்கிறது.
  • தகுதியானவர்கள் UPSC அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இல் ஆன்லைனில் ,10-02-2024 முதல் 29-2-2024 வரை ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்க யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் Official Notification லிங்கை கிளிக் செய்யவும். மேலும் விண்ணப்பிக்க விரும்பினால் apply online கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top