PGCIL நிறுவனத்தில் 203 பணிகள் அறிவிப்பு! மத்திய அரசு வேலை வேணும்னு நினைக்கிறவங்க விண்ணப்பிக்கலாம்!

Apply Online for 203 Jobs at PGCIL Company
Apply Online for 203 Jobs at PGCIL Company

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மாதம்தோறும் ரூ.18,500 முதல் ரூ.74,000 வரை சம்பளத்தில் வேலை செய்ய ரெடியா? மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் PGCIL பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 203 ஜூனியர் டெக்னீசியன் டிரெய்னி Junior Technician Trainee காலியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு வெளியீடு. ITI in Electrician படித்திருந்தாலே போதுமானது. நீங்களும் இந்த நிறுவனத்தில் பணிபுரியலாம்.

ALSO READ : மாசம் பொறந்தா மத்திய அரசு சம்பளம் வாங்க ரெடியா? இப்பவே விண்ணப்பிக்கலாம் வாங்க…

இப்பணிக்கு 12-12-2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். இதற்கு அப்ளை பண்ண SC/ST/PwBD/Ex-SM/DEx-SM விண்ணப்பத்தார்கள் கட்டணம் எதுவும் கொடுக்க தேவையில்லை / மற்ற அனைவரும் Rs.200/- அப்ளிகேஷன் பீஸ் கொடுக்க வேண்டும். விண்ணப்பித்தவர்கள் எழுத்துத் தேர்வு / கணினி அடிப்படையிலான தேர்வு / ஆவண சரிபார்ப்பு & வர்த்தகத் தேர்வு இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 22 நவம்பர் 2023 முதல் 12 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்களை பற்றி மேலும் விரிவாக அறிய Official Notification pdf என்கிற அதிகார்பபூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க Apply Link யை கிளிக் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top