காஞ்சிபுரம் IIITDM பல்கலைக்கழக வேலைக்கு ஜாயின் பண்ண ரெடியா? அப்போ ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க!

காஞ்சிபுரம் IIITDM பல்கலைகழக வேலைக்கு ஜாயின் பண்ண ரெடியா

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி(IIITDM) இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் வேலை வாய்ப்பிற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் Research Associate-II பதவியில் ஒரு இடம் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : BECIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

கல்வித்தகுதி : PhD

வேலைக்கான அனுபவம் : மூன்று வருட அனுபவம்

வேலையிடம் : சென்னை

சம்பளம் : 61, 000 ரூபாய் மாத சம்பளம்

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

தேர்வு செய்யும் முறை : Written Exam/Interview

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : ஜனவரி 20,2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 4,2024

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி(IIITDM) உள்ள Apply Online பட்டனை கிளிக் செய்யவும். விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் வேலை அறிவிப்பு பற்றிய தகவல்களை Official Notification பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top