பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலையில் ஜாயின் பண்ண ரெடியா? அப்போ ஆப்லைன்ல விண்ணப்பியுங்க!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலையில் ஜாயின் பண்ண ரெடியா

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ஆராய்ச்சி அசோசியேட் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியில் ஒரு வேலையிடம் மட்டும் உள்ளதால் தகுதியான நபர்கள் உடனே ஆப்லைனில் சீக்கிரம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மிக குறுகிய கால அவகாசம் தான் இதற்கு விண்ணப்பிக்க தரப்பட்டுள்ளது.

ALSO READ : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வேலை! தமிழகத்திலேயே வேலை செய்யலாம்!

கல்வித்தகுதி : PhD மற்றும் இரண்டு வருட அனுபவம்.

பணியின் பெயர் : Research Associate

மாத சம்பளம் : ரூ.48,000

வயது வரம்பு : அறிவிப்பில் குறிப்பிடவில்லை

விண்ணப்பக்கட்டணம் : இல்லை

தேர்வு செய்யும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : ஜனவரி 31,2024

விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 10, 2024

வேலை செய்யும் இடம் : திருச்சிராப்பள்ளி

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா/CVஐ அனுப்பவும். பிப்ரவரி 10 பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

Prof.M.Lakshmanan,
Principal Investigator,
Professor of Eminence and DST-SERB National Science Chair Fellow,
Department of Nonlinear Dynamics,
School of Physics,
Bharathidasan University,
Tiruchirappalli-620024.

மேற்கொண்டு விவரங்களை அறிந்துகொள்ள வேண்டுமானால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை பாருங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top