தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு! ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் வாழை உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது.தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. Young Professional-I இந்த பணிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ALSO READ : அயலான் படம் எப்படி இருக்கு? படத்தின் Review பாக்கலாம் வாங்க..!

கல்வித்தகுதி : M.Sc, MA

சம்பளம் : Rs.32,000 per month

வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 அதிகபட்ச வயது 45 ஆகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : Interview

அப்ளிகேசன் பீஸ் : இல்லை

பணியிடம் : திருச்சி

முக்கிய தேதிகள் :

  • அப்ளை பண்ண ஆரம்ப தேதி : ஜனவரி 10, 2024
  • அப்ளை பண்ண கடைசி தேதி : ஜனவரி 25, 2024

அதிகாரபூர்வ அறிவிப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். மேலும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் திருச்சியின் Official Notification & Application Form லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top