அரசு வேலைவாய்ப்புகள் @ 8,7,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு… டைரக்ட் பணி நியமனம்!

பள்ளி படிப்பை படித்தவர்களுக்கும் அரசு வேலை நிச்சயம் உண்டு. தமிழக அரசு வேலை மற்றும் மத்திய அரசு வேலைகளும் அடங்கும். தமிழகத்திலேயே அரசு வேலை செய்ய அறிய வாய்ப்பு வந்துள்ளது. கொட்டிகிடக்கும் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க இப்பவே தயாராகுங்கள். வெற்றி நிச்சயம்!

GOVERNMENT JOBS 2022 LATEST UPDATES

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

Arasu velaivaippukal at 8-7-10-12th Passers - are you interested in government jobs get the latest job openings now - good job opportunity

சிந்திக்க சில வரிகள்

தோழா!
தூக்கி எறிந்தால்…
விழுந்த இடத்தில் மரம் ஆகு!
எறிந்தவன் அண்ணாந்து
பார்க்கட்டும் உன்னை..!

பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அசத்தலான தமிழக அரசு வேலை! மிஸ் பண்ணிடாதீங்க!

பதவி: அசிஸ்டன்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Assistant Cum Entry Operator)

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: 12th

சம்பளம்: மாதம் ரூ.11,916/-

முழு விவரங்களுக்கு > CLICK HERE


கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடனடி வேலை! தமிழக அரசு வேலைக்கு சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க!

பதவி: Psychologist, Social Worker, Data Entry Operator, Hospital Worker, Sanitary Worker, Security Posts

காலியிடங்கள்: 15

கல்வித்தகுதி: 10th, 8th, MA, M.phill, M.Sc, Read Write in Tamil, Any Degree

சம்பளம்: ரூ.5000-18000/- மாதம்

முழு தகவல்களுக்கு > CLICK HERE


10th, Diploma, Any Degree படிச்சவங்களுக்கு சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலை! மாதம் ரூ.35,400 to ரூ.1,12,400/-

பதவி: மியூசிக் ஆசிரியர் – Tutor (Music)

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: 10th, Diploma, Any Degree

சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் 1,12,400/- வரை

முழு விவரங்களுக்கு > CLICK HERE


சூப்பர் அறிவிப்பு! 12th படித்தவர்களுக்கு பணியாளர் தேர்வு ஆணையத்தில் VARIOUS வேலை! ஆன்லைன்ல விண்ணப்பிக்கலாம் வாங்க!

பதவி: Stenographer

காலியிடங்கள்: Various Posts

கல்வித்தகுதி: 12th

சம்பளம்: As Per Norms

முழு விவரங்களுக்கு > CLICK HERE


10th, 12th, Graduate படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை அறிவிப்பு! மாதம் 31 ஆயிரம் சம்பளம்! இன்டர்வியூக்கு ரெடியா?

பதவி: DEO, MTS, Research Assistant , Laboratory Technician

காலியிடங்கள்: 07 Posts

கல்வித்தகுதி: 10th, 12th, Graduate

சம்பளம்: ரூ. 17520 – 31000/- மாதம்

முழு தகவல்களுக்கு > CLICK HERE


10th/12th படித்தவர்களுக்கு எல்லை காவல் படையில் வேலைகள்! ரூ.69100 மாத ஊதியத்தில் பணிக்கு விண்ணப்பிக்க ரெடி ஆகுங்க!

பதவி: Constable

காலியிடங்கள்: 108

கல்வித்தகுதி: 10th, 12th

சம்பளம்: Level-3 in the Pay Matrix
Rs.21,700 – 69,100/-
(as per 7th CPC)

முழு தகவல்களுக்கு > CLICK HERE


7th 12th பாஸ் ஆனவர்களுக்கு மத்திய அரசின் கப்பல் கட்டும் தளத்தில் வேலைகள்! உடனே ஆன்லைன்ல விண்ணப்பியுங்க!

பதவி: Office Attendant

காலியிடங்கள்: 14

கல்வித்தகுதி: 12th, 7th

சம்பளம்: மாதம் ரூ.20,200 – 21,600/-

முழு தகவல்களுக்கு > CLICK HERE


12th படித்தவர்களை இந்திய கடற்படை அழைக்கிறது! 36 பணியிடங்களுக்கு இப்பவே ஆன்லைல அப்ளை பண்ணுங்க!

பதவி: Cadet Entry Scheme (Officer)

காலியிடங்கள்: 36

கல்வித்தகுதி: 12th

சம்பளம்: Indian Navy விதிமுறைகளின்படி

முழு தகவல்களுக்கு > CLICK HERE


TODAY’S RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here