10th, ITI, Diploma, B.Sc படித்திருந்தால் போதும்! ARCI-சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் பணிகள்
ரூ. 54,000/- வரையில் மாதம் சம்பளம்
ARCI-தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணிக்கான (ARCI – IARCPMN) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு கல்வி தகுதி 10th, ITI, Diploma, B.Sc மற்றும் ரூ. 40,167/- to ரூ. 54,126/- வரையில் மாதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்க நீங்க ரெடியா??? இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம். ARCI Recruitment Notification 2019-2020.
10th, ITI, Diploma, B.Sc படித்திருந்தால் போதும் ARCI-சர்வதேச தூள் உலோக மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தில் பணிகள்
நிறுவனத்தின் பெயர்: தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம் (ARCI)
இணையதளம்: www.arci.res.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலையின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர்
காலியிடங்கள்: 11
கல்வி தகுதி: 10th, ITI, Diploma, B.Sc
வயது: 28 – 30 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 40,167/- to ரூ. 54,126/- மாதம்
இடம்: ஐதராபாத், தெலுங்கானா
முன் அனுபவம்: 03 வருடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 28.11.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்:
- Gen/ OBC: ரூ. 300
- SC/ ST/ Ex-Servicemen: ரூ. 150
மருத்துவ பொருட்கள் வழங்கல் துறையில் புதிய காலியிடங்கள்| ரூ. 2,00,000/- வரை மாதசம்பளம்
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ARCI Hyderabad இணையதளம் (www.arci.res.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர், தொழில்நுட்ப வல்லுநர் (Technical Assistant, Assistant,Technician) பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 28 நவம்பர் 2019 முதல் 30 டிசம்பர் 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ARCI Recruitment Notification
முகவரி:
ARCI – International Advanced Research Centre for Powder Metallurgy & New Materials, Hyderabad RCI Road, Balapur Airport Road, Mallapur Village, Balapur, Hyderabad, Telangana 500005
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:
ARCI Hyderabad Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ARCI Hyderabad Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்