ரேஷன் கடைகள் இயங்காதா? என்னவாயிருக்கும்? முழு விவரங்களுடன்…

தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் தான் ஜெயச்சந்திர ராஜா ஆவார். இவரை இரண்டு தடவை கொலை செய்ய முயற்சிகள் நடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்மமான நபர்கள் இவரை வெட்டியதால் படுகாயமடைந்தார். இப்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

Are ration shops not functioning What would happen With full details here

நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவரான ஜெயச்சந்திர ராஜாவை மர்மநபர்கள் திட்டமிட்டு மறுபடியும் மறுபடியும் தாக்கி கொண்டே இருப்பதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்மநபர்கள் மீது சீக்கிரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விரைவாக இந்த தாக்குதலில் கலந்துகொண்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இந்த காராணத்தால் இன்று ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவதாக பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN