TNPSC தேர்வு எழுதப்போறீங்களா? உங்களுக்குத்தான் இந்த அதிகராபூர்வ அறிவிப்பு வெளியீடு!

Are you going to write the TNPSC exam This official announcement is for you read now

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய செய்தியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் வேலைகளுக்கான முதல் நிலை தேர்வானது 20.04.2023 & 03.05.2023 தேதிகளில் நடைபெறும் என்றும், இந்த தேர்வானது கணினி வழித் தேர்வு முறையில் (Computer Based Test) நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) சற்று முன் அறிவித்துள்ளது.

கம்ப்யூட்டர் வழியில் தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வுக்கான தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடக்க வேண்டிய மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான முதல் நிலை தேர்வு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியும், ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற வேண்டிய உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான முதல்நிலைத் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CORRIGENDUM – மாவட்டக் கல்வி அலுவலர்உதவி வனஅலுவலர் 


RECENT POSTS IN JOBSTAMIL.IN