TNPSC குரூப் 4 எழுதப்போறீங்களா? சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி தலைவர் கா.பாலச்சந்திரன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Tamil Nadu Public Service Commission

TNPSC Group 4 – Chairman K. Balachandran Recently Announced Important News

TNPSC Group 4

குரூப் 4 தேர்வுக்கான அறவிப்பு நேற்று (29/03.2022) வெளிவந்துள்ளது. இன்று முதல் குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். தற்போது வந்த அறிவிப்பின்படி, குரூப் 4 தேர்வில் தமிழில் 150 மதிப்பெண்களில் குறைந்த பட்சமாக 60 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கா.பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். அதாவது, தமிழ் மொழியில் 100 கேள்விகள், பொது அறிவில் 100 கேள்விகள் என மொத்தம் 2௦௦ கேள்விகள் கேட்கப்படும். 150 + 150 என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும்.


TODAY’S GOVERNMENT JOBS 2022:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!