மத்திய அரசின் கீழ் இயங்கும் சர்வதேச நிதிச் சேவை மையத்தில் Officer Grade A (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் IFSCA Jobs 2023 அறிவித்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். IFSCA Recruitment 2023-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03 மார்ச் 2023 ஆகும். IFSCA Vacancy 2023 தகவல்களை ifsca.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். இப்பதவிக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IFSCA Recruitment 2023 – Apply Online for 20 Officer Grade A (Assistant Manager) @ ifsca.gov.in
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனத்தின் பெயர் | சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் – International Financial Sevices Centres Authority (IFSCA) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ifsca.gov.in/ |
வேலைவாய்ப்பு வகை | Central Govt Jobs |
பதவி | Officer Grade A (Assistant Manager) |
பணியிடங்கள் | 20 |
சம்பள விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.143000 மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
கல்வித்தகுதி விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA, CFA, CS, ICWA, Degree, LLB, Master’s Degree முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
IFSCA Jobs 2023-க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிக பட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வேலை செய்யும் இடம்:
இந்த வேலைக்கு தேர்வாகும் விண்ணப்பத்தாரர்கள் இந்தியா முழுவதும் (Jobs in All Over India) பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்ம தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்.
தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு Online Examination, Interview மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
Unreserved/OBC/EWS Candidates: Rs.1000/-
SC/ST Candidates: Rs.100/-
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு தேதி | 11 பிப்ரவரி 2023 |
கடைசி தேதி | 03 மார்ச் 2023 |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
IFSCA Recruitment 2023 Notification Details
IFSCA Recruitment 2023 Apply Online
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- தமிழகத்திலே வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரியா நீங்க? இதோ உங்களுக்கான வேலை ரெடி? அப்ளை ஆன்லைன்..!
- தனியார் நிறுவனத்தில வேலை செய்ய சூப்பர் ஜான்ஸ்! தமிழகத்தில் நீங்க எங்க வேண்டுமானாலும் வேலை செய்யலாம்!
- பிரைவேட் கம்பெனியில வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
- ரூபாய் 40,000 – 50,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு @ www.annauniv.edu
- IIT மெட்ராஸில் புதிய வேலைகள் அறிவிப்பு! மாதம் ரூ.35000 முதல் ரூ.45000 வரை சம்பளம் வழங்கப்படும்!