ரயில்வே வேலைக்காக வெய்ட் பண்ணிட்டு இருகிங்களா? ரயில்வே செயல் இயக்குநரின் புதிய தகவல்! உடனே பாருங்க…!

0
Are you waiting for a railway job New information from Railway Executive Director Watch now-Railways To Provide Appointment Letter

ரயில்வே துறையில் இருக்கும் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்காக ரயில்வே தேர்வு வாரியத்தால் (ஆர்.ஆர்.பி) தேர்வு நடத்தப்பட்டது. ரயில்வே துறையிள் மொத்தம் 35 ஆயிரத்து 281 காளிபநியிடன்களை நிரப்புவதற்கு 21 ஆர்.ஆர்.பி தேர்வுகளை நடத்தியது.

இந்நிலையில், 21 ஆர்.ஆர்.பி தேர்வுகளில் 17 தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து இந்திய ரயில்வேயின் செயல் இயக்குநர் அமிதாப் சர்மா பேசுகையில், 17 தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்ட நிலையில் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த ஆண்டு(2023) மார்ச் மாதத்துக்குள் பணி அமர்த்தப் படுவார்கள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ஒரே விண்ணப்பதாரர் பல்வேறு பதவிகளுக்கு தகுதி பெறுவதால் தகுதியுடைய பலர் வேலை வாய்ப்பை இழக்கின்றனர். இதனால் அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியிடாமல் ஒவ்வொரு பகுதியாக வெளியிடுகின்றன என்று இயக்குநர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மீதமுள்ள 5 தேர்வுகளின் முடிவுகள் இந்த ஆண்டு நவம்பர் 3-வது வாரத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 3-வது வாரத்துக்குள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று ரயில்வேயின் செயல் இயக்குநர் அமிதாப் சர்மா தெரிவித்தார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here