Any Degreeதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புவங்கி வேலைகள்

அரியலூர் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Ariyalur Cooperative Bank Jobs 2020

அரியலூர் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020 (Ariyalur Central Cooperative Bank). எழுத்தர்/Clerk பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.drbariyalur.net விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15 ஜூலை 2020. Ariyalur Cooperative Bank Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அரியலூர் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Ariyalur Cooperative Bank Jobs 2020

Ariyalur Cooperative Bank Jobs 2020

நிறுவனத்தின் பெயர்: அரியலூர் கூட்டுறவு வங்கி (Ariyalur Cooperative Bank)

இணையதளம்: www.drbariyalur.net

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: எழுத்தர்/Clerk

காலியிடங்கள்: 25

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, 12th, 10th

பணியிடம்: அரியலூர் (Ariyalur)

சம்பளம்: ரூ.12,200 – 54,000/- மாதம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஜூலை 2020

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை 2020

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அரியலூர் கூட்டுறவு வங்கி இணையதளம் (www.drbariyalur.net) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கியமான இணைப்புகள்:

Ariyalur District Central Cooperative Bank Official Notification PDF

Ariyalur DRB Online Application Link

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker