வந்தாச்சு TNUSRB தேர்வு தேதி! சற்று முன் வந்த அதிகாரப்பூர்வ வெளியீடு! உடனே பாருங்க!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள காவல் துணை ஆய்வாளர்களுக்கான பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது. முழு விவரங்களையும் பார்க்கலாம் வாங்க…

Arrival TNUSRB Exam Date 2022 – 444 Vacancies Available Now

Arrival TNUSRB Exam Date 2022 - 444 Vacancies Available Now - Check Full Exam Details Here

TNUSRB EXAM DATE RELEASED:

சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் 25 ஆம் தேதி (25.06.2022) தமிழ் மொழித்தேர்வும், ஜூன் 26 ஆம் தேதி (26.06.2022) மெயின் தேர்வும் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 444 காலிபணியிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் மூலம் 399 காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா) பணிகளும், 45 காவல் உதவி ஆய்வாளர் (AR) பணிகளும் நிரப்பப்படவுள்ளது.

அமைப்பின் பெயர்தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)
பதவியின் பெயர்காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா & ஏஆர்)
காலியிடங்களின் எண்ணிக்கை444
தேர்வு தேதி25.06.2022 & 26.06.2022

TODAY GOVERNMENT JOBS 2022:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here