தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வாக்-ன்- இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! உடனே வேலையில சேருங்க!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வாக் ன் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்(TNAU) தற்போது tnau.ac.in என்ற இணையதளத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24 ஜனவரி 2024 அன்று வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொள்ளலாம். தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNAU RECRUITMENT NOTIFICATION DETAILS 2024

பணியிடம் :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவியில் 20 வேலையிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர் கோயம்புத்தூரில் வேலை செய்யலாம்.

கல்வித்தகுதி :

 • Contractual Engineer – BE/B.Tech
 • Senior Research Fellow – ME/M.Tech, M.Sc, Post Graduation Degree
 • Project Assistant – M.Sc
 • Junior Research Fellow – Degree, B.Sc, BE/B.Tech
 • Technical Assistant – Diploma
 • Research Associate – Ph.D

சம்பளம் :

 • Contractual Engineer – Rs.25,000/ per month
 • Senior Research Fellow – Rs.30,000-37,000/- per month
 • Project Assistant – Rs.31,000/- per month
 • Junior Research Fellow – Rs.20,000-25,000/- per month
 • Technical Assistant – Rs.18,000-55,000/- per month
 • Research Associate – Rs.58,000/- per month

விண்ணப்பக்கட்டணம் :

TNAU-வின் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை :

இந்த பதவிகளுக்கு நேரடியாக Walk-In Interview அட்டன் செய்தால் போதும் அதிலிருந்து பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ALSO READ : நாளை தமிழகம் வரும் பிரதமர் வருகையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம்!

முக்கிய தேதிகள் :

ஒவ்வொரு பணிக்கும் இன்டர்வியூ நடைபெறும் தேதி கீழே தரப்பட்டுள்ளது.

 • Contractual Engineer, Project Assistant – 19 ஜனவரி 2024
 • Senior Research Fellow – 19,22,23 ஜனவரி 2024
 • Junior Research Fellow – 22,23,24 ஜனவரி 2024
 • Technical Assistant – 29,30 ஜனவரி 2024
 • Research Associate – 23 ஜனவரி 2024

வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழு பயோ-டேட்டா, தேவையான ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை மேலும் அறிந்துகொள்ள TNAU Recruitment 2024 Notification லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top