அழகப்பா பல்கலைக்கழகத்துல அட்டகாசமான வேலை! இன்டர்வியூக்கு போக ரெடி ஆகுங்க!

அழகப்பா பல்கலைக்கழகத்துல அட்டகாசமான வேலை! இன்டர்வியூக்கு போக ரெடி ஆகுங்க!
அழகப்பா பல்கலைக்கழகத்துல அட்டகாசமான வேலை! இன்டர்வியூக்கு போக ரெடி ஆகுங்க!

யூனிவேர்சிடியில வேலை செய்ய ஆசையா இருக்கா உங்களுக்கு? அழகப்பா பல்கலைக்கழகத்துல EIR Project Fellow பதவிக்கு ஆள் தேவைனு புதுசா அறவிப்பு ஒன்னு அறிவிச்சிருக்காங்க. MBA, B.Ed, MA, M.Ed, M.phill, M.Sc படிப்ப முடிச்சவங்க வாக்-இன் இன்டர்வியூவில் கலந்துக்கலாம். இத பத்தின விவரம் கீழ இருக்குது. அத கவனமா படிச்சி தெரிஞ்சிக்கோங்க.

அமைப்பு பெயர் : அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University)

வெப்சைட் : https://alagappauniversity.ac.in

விண்ணப்பிக்கும் முறை : Offline

இன்டர்வியூ தேதி : 09.11.2023

அழகப்பா பல்கலைக்கழகம் அறிவிச்ச வேலைக்கு மொத்தமா 09 வேக்கன்சி இருக்குதாம். அதுமட்டுமில்ல, இந்த வேலைக்கு செலக்ட் ஆகுறவங்க தமிழகத்துல இருக்குற காரைக்குடியில வேல செய்யலாம்.

இந்த வேலைக்கு தேர்வு ஆகுற ஆளுங்களுக்கு ஒவ்வொரு மாசமும் 10000 ஆயிரம் ரூபாய் தருவாங்க. இதுக்கு பீஸ்லாம் கேட்ட தேவையில்லை.

Also Raed >> தீபாவளி பண்டிகை எதிரொலி : ஒரே நாளில் கடைவீதிகளில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்!

ஆர்வமும், தகுதியும் இருக்குறவங்க கீழ இருக்குற அட்ரஸ்க்கு வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க.

இன்டர்வியூ நடக்குற இடம்

2nd Floor, Department of Biotechnology, Science Campus, Alagappa University, Karaikudi-630003

முழு விவரத்த அறிய Alagappa University Notification Link ஐ கிளிக் பண்ணி பாருங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…