வங்கி வேலைகள்Any Post GraduateB.E/B.Tech

MSC வங்கி வேலைவாய்ப்புகள்! ரூ.70000 வரை சம்பளம்!

Bank Maharashtra Recruitment Notification Updates

இந்தியாவின் அனைத்து இடங்களிலும் வங்கி வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது. வங்கி வேலை தேடுபவர்க்களுக்கான நற்செய்தி மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி (The Maharashtra State Co-operative Bank), தர அதிகாரி, ஜூனியர் அதிகாரி, எழுத்தர், இணை மேலாளர் (Officer Grade, Junior Officer, Clerk, Joint Manager) 164 பணிகள், தேவையான கல்வித்தகுதி (B.E/B.Tech, MCA, Post Graduate) உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.mscbank.com உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் 16 மார்ச் 2020. Bank Maharashtra Recruitment Notification 2020 பற்றிய விபரம் பின்வருமாறு:

வங்கி வேலைவாய்ப்புகள்! ரூ.70000 வரை சம்பளம் Bank Maharashtra Recruitment Notification 2020

Bank Maharashtra Recruitment Notification

Advt No: 1 / MSC Bank / 2019-2020
நிறுவனத்தின் பெயர்: மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி
இணையதளம்: www.mscbank.com
வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்
வேலையின் பெயர்: தர அதிகாரி, ஜூனியர் அதிகாரி, எழுத்தர், இணை மேலாளர்
காலியிடங்கள்: 164
கல்வித்தகுதி: B.E/B.Tech, MCA, Post Graduate
வயது: 21 – 40 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 30,000 to 70,000/- மாதம்
இடம்: மும்பை, மகாராஷ்டிரா
முன் அனுபவம்: குறைந்தப்பட்சம் 01 – 10 வருடம்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 24 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 24 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 மார்ச் 2020 05:00 PM
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்:

 • Officer grade
  General/ OBC/ SBC/ EWS/ SEBC candidates: Rs.1770
  SC / ST / VJ-A, NT-B-C-D/PWD candidates: Rs.885
 • Clerical grade
  General/ OBC/ SBC/ EWS/ SEBC candidates: Rs.1180
  SC / ST / VJ-A, NT-B-C-D/PWD candidates: Rs.590

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!!!

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் The Maharashtra State Co-operative Bank Jobs இணையதளம் (www.mscbank.com) மூலமாக விண்ணப்பிக்கலாம்.  அதிகாரி 164 பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். Bank Maharashtra Recruitment Notification 2020 நீங்கள் 24 பிப்ரவரி 2020 முதல் 16 மார்ச் 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

9, Maharashtra Chamber of Commerce Lane, Fort, Mumbai – 400001.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

MSC Bank Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MSC Bank Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/J2VMRRUItr3LpoEagq3MFR

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button