வங்கி வேலைகள்

Bank of Baroda ரூ.51490 மேல் சம்பளம்

@ bankofbaroda.in | All Over India

Bank of Baroda பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2019 Bank of Baroda Recruitment 2019 – மேனேஜர் (MMG/ Scale – II), சீனியர் மேனேஜர் (MMG/ Scale – II) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Bank of Baroda ரூ.51490 மேல் சம்பளம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.bankofbaroda.in மூலம் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி 02.08.2019. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் Manager, Senior Manager பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2019 


அமைப்பு பெயர்:
Bank of Baroda
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.bankofbaroda.in
வேலை வகை: வங்கி வேலைகள்
வேலை பெயர்: ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் (Manager, Senior Manager)
காலியிடங்கள்: 35
கல்வி தகுதி: B.E, B.Tech, MCA
சம்பளம்: ரூ.51,490
வேலை இடம்: All Over India
கடைசி தேதி: 02.08.2019

காலியிடங்கள்: ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்

 • மேனேஜர் – 25 – Manager
 • சீனியர் மேனேஜர் – 10 – Senior Manager
 • மொத்தம் = 35 காலியிடங்கள்

Bank of Baroda bank வேலைவாய்ப்பு (Bank of Baroda careers) – கல்வி தகுதி:

 • கல்வித்தகுதி: குறைந்தபட்சமாக, பி.இ/பிடெக் எம்.சி.ஏ (B.E, B.Tech, MCA) போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

Bank of Baroda bank வேலைவாய்ப்பு – வயது வரம்பு:

 • மேனேஜர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக 25 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
 • சீனியர் மேனேஜர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக 28 வயது முதல் அதிகபட்சமாக 35 வயது வரையும் இருத்தல் வேண்டும்.
  வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

Bank of Baroda வேலைவாய்ப்பு ஊதியம் :

 • மேனேஜர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.31,705 முதல் அதிகபட்சமாக ரூ.45,950 வரையும் வழங்கப்படும்.
 • சீனியர் மேனேஜர் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.42,020 முதல் அதிகபட்சமாக ரூ.51,490 வரையும் வழங்கப்படும்.

Bank of Baroda வேலைவாய்ப்பு – தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு.
 • நேர்காணல் தேர்வு,
 • சான்றிதழ் சரிபார்த்தல்.

Bank of Baroda வேலைவாய்ப்பு – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

Bank of Baroda வேலைவாய்ப்பு (Bank of Baroda Recruitment 2019) காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்???

 • www.bankofbaroda.in அதிகாரப்பூர்வ வலைதளத்திர்க்கு செல்லவும்.
 • அவற்றில் Bank of Baroda bank வேலைவாய்ப்பு (Bank of Baroda Recruitment 2019) காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.
 • விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, இறுதியாக submit button கிளிக் செய்து. உங்கள் பயன்பாட்டிற்க்காக print out எடுத்து கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

 • ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்த தொடங்கும் நாள்: 13.07.2019
 • ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 02.08.2019

Bank of Baroda – முக்கியமான இணைப்புகள்:

Bank of Baroda அறிவிப்பு விவரங்கள்
Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைத்தளம்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker