ஒரு குட் நியூஸ்! 250 பணியிடங்களை நிரப்ப முடிவு! பாங்க் ஆஃப் பரோடாவில் வேலை செய்ய நீங்க ரெடியா?

பாங்க் ஆஃப் பரோடாவில் மூத்த மேலாளர் வேலை
பாங்க் ஆஃப் பரோடாவில் மூத்த மேலாளர் வேலை

இன்னும் வங்கி வேலை கிடைக்கலன்னு கவலைப்படுகிறீர்களா? உங்களுக்காக ஒரு மகிழ்ச்சியான செய்தி (BOB – Bank of Baroda) பாங்க் ஆஃப் பரோடாவில் 250 மூத்த மேலாளர் – MSME உறவு (Senior Manager – MSME Relationship) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வந்துருக்கு. இந்தியா முழுவதும் பணிபுரியலாம். தங்களின் அப்ளிகேஷனை அப்ளை பண்ண 06 டிசம்பர் 2023 முதல் 26 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு, குழு விவாத மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்வு முறை நடைபெறும்.

ALSO READ : வந்தாச்சி வங்கியில் வேலை! IDBI வங்கியில் மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் தாரங்கலாம்! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

இந்த வேலைக்கு கல்வித்தகுதியானது MBA, PG Degree படித்திருக்க வேண்டும். 11-01-2024 தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்ச 28 மற்றும் அதிகபட்சம் 37 வயதுடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க SC/ST/PWD & பெண்கள் ரூ.100யும், பொது/EWS & OBC விண்ணப்பதாரர்கள் ரூ.600/-யும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மாதம் ரூ.63,840 முதல் ரூ.78,230 வரை சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Notification link-யை பார்வையிடு. உங்கள் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள். அப்ளை பண்ண Apply Link -யை பயன்படுத்திக்கோங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top